திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் பராமரிப்பு இன்றி, குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இல்லாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க சமுதாயக் கூடத்தை பராமரிக்க வேண்டும்.