விளக்குகள் சரி செய்யப்படுமா?

Update: 2022-08-18 14:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகர பிரதான சாலையில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. கடந்த 1960 ஆம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த சிலையாகும். தற்போது இரவு நேரத்தில் இதில் அமர்த்தப்பட்ட விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு விளக்கு எரிய வைக்க பொதுமக்கள் கோருகின்றனர்.

மேலும் செய்திகள்