திருவள்ளூர் மாவட்டம் ஆவடி எஸ்.ஆர்.எம் கார்டன் 2 வது குறுக்கு தெருவில் உள்ள சாலை கடந்த 15 வருடங்களாக இதே மண் சாலையாகவே உள்ளது. இதனை தார் சாலையாகவோ அல்லது சிமெண்ட் சாலையாகவோ மாற்றி தர ஆவடி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்