சேதமடைந்த சாலை

Update: 2022-08-18 14:13 GMT

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 6 வது குறுக்குத் தெரு

வில் சாலை மிகவும் சேதமடைந்ததுள்ளது. மெட்ரோ குடிநீர் பணிஅளுக்காக தோண்டப்பட்ட சாலை சரியான முறை சாலையை சிரமைக்கப்பட வில்லை, இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சீரம்படுகிறார்கள். எனவே சம்பந்ந்தப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சலையை சரி செய்திட வேண்டும்.

மேலும் செய்திகள்