பழுதடைந்த பள்ளிக் கட்டிடம்

Update: 2022-08-17 14:22 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி திருவாலங்காடு தொழுதாவூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியின் கட்டிடம் பழுதடைந்தும், சேதமடைந்தும் உள்ளது. எந்த நேரம் கட்டிடம் இடிந்து விழுமோ என்று அச்சமாக உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்