திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, பெரிய களக்காட்டூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் இந்த பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதே இல்லை. இதனால் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தீர்க்கப்படுமா?