திருவள்ளூர் மாவட்டம் அக்கரப்பாக்கம் கிராம விவசாய நிலத்தில் மின்சார வயர்கள் ஆபத்தாக தொங்கிக் கொண்டிருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மின்சார வாரியத்தின் துரித நடவடிக்கையால் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றியை பதிவு செய்தனர்.அக்கரப்பாக்கம்