திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பிடி மூர்த்தி நகர் பகுதியில் 150 கடைகள் இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் பொது கழிப்பறை இல்லாததால் கடைகள் நடத்தி வரும் பெண்கள் சிரமப்படுகிறார்கள். இதனால். இந்தப் பகுதியில் பொது கழிப்பறை அமைக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.