அலட்சியம் வேண்டாமே

Update: 2022-08-16 15:49 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் திரு.வி.க நகர் சந்திப்பு ஸ்ரீ பாலாஜி நகர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீர் செய்யப்படாமல் இருப்பது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து அப்பகுதியில் சாலையில் மண் கொட்டப்பட்டுள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்