பராமரிப்பில்லாத விளையாட்டு பொருள்கள்

Update: 2022-08-16 15:48 GMT

மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதி குழந்தைகள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் விளையாட்டு பொருள்கள் சிதைந்து ஆபத்தான நிலையிலும் பராமரிப்பற்ற சூழ்நிலையில் குப்பைகளுமாக உ‌ள்ளது இதனை சென்னை பெருநகர மாநகராட்சி சீர்செய்திட வழிசெய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

மேலும் செய்திகள்