ஆலந்தூர் வேதகிரி தெரு வில் மின்சாரம் ஒருநாளைக்கு 4 மூறை துன்டிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே மின்சார வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து தீவு காணும் படி பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.