மின் கம்பம் சரி செய்யப்பட்டது

Update: 2022-08-16 15:40 GMT

திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் மெயின் ரோட்டில் இருந்து அரண்வாயல் கிராமத்திற்கு செல்லும் விவேகானந்தர் சாலையில் இருந்த மின்கம்பம் பழுதடைந்து காணப்படுவது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' க்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் செய்திகள்