பணிமனை மேம்படுத்தப்படுமா?

Update: 2022-08-15 14:54 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டையில் அரசு போக்குவரத்து பணிமனை 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்போது வரை எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தும், பொதட்டூர்பேட்டை பணிமனைக்கு நிதி ஒதிக்கீடு செய்து பணிமனை சிறப்பாக செயல்பட உதவ வேண்டும்.

மேலும் செய்திகள்