ஆபத்தான மின் கம்பம்

Update: 2022-08-15 14:53 GMT

கண்ணையா தெருவில் உள்ள மின்கம்பிகள் செடிகொடிகளால் பின்னிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில் அந்த பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றவும், செடி கொடிகளை அகற்றிடவும் வழி செய்ய வேண்டும். மின்சார வாரியம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்