கழிவுநீரும் பிரச்சினையும்

Update: 2022-08-15 14:52 GMT

கும்மிடிபூண்டி பாப்பன்குப்பம் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. பொதுமக்கள் நடப்பதற்கு கூட வழி இல்லாமல் தெருமக்கள் அவதி படுகிறார்கள். கொசு தொல்லையால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும் இடையூறு ஏற்படுகிறது. கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்