சாய்ந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-15 14:47 GMT

சென்னை வீரப்பாண்டியன் நகர் 3-வது தெருவில் உள்ள பாலம் அருகே இருக்கும் மின் இணைப்பு பெட்டி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் ஆபத்து நேருமோ என்று அச்சமாக இருக்கிறது. மக்களின் அச்சத்தை போக்க மின் இணைப்பு பெட்டியை சீர் செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்