திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் இருந்து வெளிவரும் கழிவுநீர் இந்தியன் வங்கி தெருவில் தேங்குவதும், துர்நாற்றம் வீசுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகிறன்றனர். கழிவுநீர் பிரச்சினை சரி செய்யப்படுமா?
பூண்டி நீர்த்தேக்கம் பஸ் நிலைய