குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

Update: 2022-08-14 15:03 GMT

திருவள்ளுர் மாவட்டம், திருமணிக்குப்பம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் பெருமளவில் தண்ணீர் வீணாகிறது. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்