மின்சார கேபிள் சேதம்

Update: 2022-08-14 15:02 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் லார்டு மாதா தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியின் கேபிள் சேதமடைந்து காணப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்சார வாரியம் கேபிளை சரி செய்ய வேண்டும்.

கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் லார்டு மாதா தெரு

மேலும் செய்திகள்