சென்னை கொரட்டூர் ஸ்ரீ தேவி குமாரியம்மன் நகர் கண்டிகை தெருவில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நீண்ட நாட்களாக இது அகற்றப்படாமலே உள்ளது. இதனால் கொசுக்கள் படையெடுப்பிற்கு வழி வகுக்கிறது. எனவே நோய் தொற்று ஏற்படும் முன்பு கழிவுநீரை அகற்ற வேண்டும்.