மின்கம்பம் உயிர் பெறுமா?

Update: 2022-08-14 14:50 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு, சாலை விரிவாக்கத்தின் போது கழட்டி எடுக்கப்பட்டது. அதனை மீண்டும் அமைக்க முயற்சி மேற்கொள்ளாமல் தற்பொழுது விளக்கொளி பெருமாள் கோவில் தெரு ஓரத்தில் மண்ணோடு மண்ணாக மூடப்பட்டு வருகிறது. உடனடியாக உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தை எடுத்து மீண்டும் அமைத்து மின் விளக்கை எரிய வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்