குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வேண்டும்

Update: 2022-08-13 15:04 GMT

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வாயலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடல் நீரானது நிலத்தடி நீருடன் கலந்து உள்ளதால் குடிநீர் உவர்ப்பாக மாறியுள்ளது. இதனால் இந்த குடிநீரை குடிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி முழுவதும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்