சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-13 15:03 GMT

திருவள்ளூர் மாவட்டம் அயத்தூர் கிராமத்துக்கு உட்பட்ட செல்லியம்மன் நகர் பகுதியில் மின்கம்பம் உடையும் நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தும் ஆபத்தாக காட்சி தருகிறது. எந்த நேரத்திலும் மின்கம்பம் உடைந்து கீழே விழ வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்