திருவள்ளூர் மாவட்டம் ராஜீவ் காந்தி நகர் சியோன் குறுக்கு தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக தெரு விளக்குகள் எரிய வில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லவே அச்சமாக இருக்கிறது. மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்குமா?