குறைந்த மின் அழுத்தம்

Update: 2022-08-12 14:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், ஆங்காடு நியூசன் சிட்டி பகுதியில் குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை காரணமாக சில வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைவது தொடர் கதையாகி வருகிறது. மின்விசிறிகள் கூட சரியாக இயங்குவதில்லை. மின்சார வாரியம் ஆய்வு செய்து மேற்கண்ட பகுதியில் மின்னழுத்த குறைபாடுக்கு நிரந்த தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்