பயன்பாட்டுக்கே வராத இலவச கழிப்பறை

Update: 2022-08-12 14:41 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் வேப்பம்பட்டு ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இலவச கழிப்பறை இதுவரை பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு கழிப்பறை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்