மேடு பள்ளமான சாலை

Update: 2022-08-12 14:40 GMT

மடிப்பாக்கம் கிருஷ்ணா நகர் விரிவாக்கம் 188-வது வார்ட் சாலை பகுதியானது மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யவே சிரமமாக உள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகவும் மாறி வருகிறது. சாலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்