சேதமடைந்த கால்வாய் மூடி

Update: 2022-08-12 14:39 GMT

வேளச்சேரி மெயின் ரோடு பிரபல அங்காடி இருக்கும் 100 அடி சாலை சிக்னல் சந்திப்பில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த மழைநீர் கால்வாயின் மூடியானது சேதமடைந்து காட்சி தருகிறது. கடந்த 15 நாட்களாகவே இதே நிலை தான் நீடிக்கிறது. மழைநீர் வடிகால்வாய் மூடி சரி செய்யப்படுமா?

மேலும் செய்திகள்