நடைபாதை தேவை

Update: 2022-08-12 14:38 GMT

கொளத்தூர் பகுதியில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செங்குன்றம் நெடுஞ்சாலை பகுதிகளில் நடைபாதை இல்லை. 6 கிலோமீட்டர் வரை உள்ள இந்த சாலையில் 6 அடி நீளம் கூட நடைபாதை கிடையாது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பாதசாரிகள் நலன் கருதி நடைபாதை அமைக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்