திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் பின்புற நுழைவாயில் அருகே உள்ள ஒரு சிறிய அறையில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டுபிடிப்பதற்கு சிரமமாக உள்ளது. எனவே இந்த மையத்தின் வெளியே பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.