சரி செய்யப்பட்ட குடிநீர் குழாய்

Update: 2022-08-11 14:41 GMT

சென்னை மாத்தூர் எம் எம் டி ஏ 3வது பிரதான சாலையில் குழாய் உடைந்து உள்ளது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் புதிதாக குடிநீர் குழாய் அமைத்து சரி செய்யப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் குடிநீர் வாரியத்திற்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' க்கும் நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்