பூந்தமல்லி சாலையில் உள்ள மதுரவாயல் அருகே மேல்நிலைப் பள்ளி உள்ளது . மாணவ, மாணவிகள் சாலையின் குறுக்கே கடந்து செல்லும்போது வாகனங்கள் அதிவேகமாக வருகிறது. போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுத்து பள்ளி அருகே உள்ள சாலை பகுதியில் போக்குவரத்து காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.