தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் செல்லம்பட்டி பிரிவு சாலையில் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால் இந்த ட பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இ தன் காரணமாக அனைத்து வாகனங்களும் பல மையில் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டாறு பாலம் சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தெக்கூர்.