திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் பழுதடைந்த கழிவுநீர் லாரி ஒன்று அலுவலக வளாகத்தில் வெறும் காட்சிப்பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கழிவுநீர் லாரி மூலம் கழிவநீர் எடுக்கப்படுவதுடன், பொதுமக்களிடமிருந்து அதிக பணமும் வசூலிக்கப்படுகிறது. எனவே பழுதடைந்த அந்த லாரியை சரி செய்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.