நிழற்குடை அமைக்க நடவடிக்கை தேவை

Update: 2022-08-09 14:48 GMT

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே பயணியர் நிழற்குடை இல்லை. தினமும் சிகிச்சைக்காக வருபவர்களில் ஊனமுற்றவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் பலரும் பஸ்சுக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழல் அமைகிறது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்க மேற்கூறிய இடத்தில் நிழற்குடை அமைக்க சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்