மாற்றுத்திறனாளிகள் அவதி

Update: 2022-08-09 14:47 GMT

திருவள்ளூரில் உள்ள ரெயில் நிலையத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தண்டவாளத்தை கடந்து செல்லவே பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு காலதாமதமின்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்