பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்திருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. மின்சார வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பழுதடைந்த டிரான்ஸ்பார்மாரை அகற்றிவிட்டு புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தியுள்ளனர். சீரிய நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.