திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சி பெரிய காலனி குளம் தூர்வாரப்படாமல் பாதியிலேயே நிற்கிறது. இதனால் கால் நடைகளுக்கு கிடைக்கும் நீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குளத்தை தூர்வாரி நீர்வளத்தை காக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட கால கொரிக்கை.