திறந்த நிலையில் மின் இணைப்பு பெட்டி

Update: 2022-08-07 13:23 GMT

சென்னை கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு, பெரவள்ளூர் சதுக்கத்தில் உள்ள மின் இணைப்பு பெட்டி இரண்டு புறமும் திறந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக பொதுமக்கள் மற்றும் மாநகர பஸ்கள் அதிகமாக சென்று வருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று அச்சமாக இருக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைந்து தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் செய்திகள்