பிரச்சினை சரி செய்யப்பட்டது

Update: 2022-08-07 13:22 GMT

சென்னை கே.கே.டி. நகர் 10-வது மெயின் ரோடு 8-வது பிளாக் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தொடர்பாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக குடிநீர் பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையை சரி செய்த குடிநீர் வாரியத்துக்கும் துணை நின்ற தினத்தந்திக்கும் மக்கள் மனமாற நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்