திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூட்டமாக வரும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து தின்பண்டங்கள், வீட்டில் வைத்திருக்கும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஓடுகின்றன. மேலும் சாலையில் செல்லும் குழந்தைகளையும் கடிப்பது போல் மிரட்டுகின்றன. எனவே குரங்குகளை பிடித்து காட்டில் விட சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?