பாதை சீரமைக்கப்பட வேண்டும்

Update: 2022-08-06 14:22 GMT

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கான சுரங்க பாதை கற்கள் பெயர்த்து மோசமாக உள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்