தாழ்வாக தொங்கும் கேபிள்

Update: 2022-08-05 14:13 GMT

ஆவடி திருமுல்லைவாயில் வடக்கு முல்லை நகரில் முதல் தெருவில் மின்சார கெபிள் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டிருக்கிறது. மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி கொண்டிருக்கும் கேபிளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேருமோ என்று அச்சமாக இருக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பிரச்சினை சரி செய்யப்படுமா? - தட்சிணாமூர்த்தி, திருமுல்லைவாயில்.

மேலும் செய்திகள்