பழுதடைந்த போக்குவரத்து விளக்குகள்

Update: 2022-08-05 14:12 GMT

திருவள்ளுர் வட்டம் அரண்வாயல் அரண்வாயல் குப்பம், முருகஞ்சேரி, வெங்கத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பழுதடைந்து காணப்படுகிறது. வெகு நாட்களாகவே இந்த பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு, பழுதடைந்த சிக்னல் விளக்குகளும் ஒரு காரணம். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சிக்னல் விளக்குகளை சரி செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்