ஆவடி வசந்தம் நகரில் உள்ள ஆர்.ஆர். தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பாம்பு, போன்ற விஷ பூச்சுகள் வீட்டுக்குள் புந்துவிடும் சூழலும் அமைய நேரிடும். எனவே கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றிட வேண்டும். .