இருள் நிறைந்த சாலை

Update: 2022-08-05 14:07 GMT

செங்குன்றத்திலிருந்து அலமாதி செல்லும் சாலையில் மின் விளக்குகள் இல்லை. இதனால் மாலை 6 மணிக்கெல்லாம் இந்த பகுதி இருள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் இரவு பயணம் என்பது ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. மேலும் இரவு நேரங்களில் விபத்துக்களும் அதிகமாக நடக்கிறது. எனவே மின் விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்