பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-08-04 14:34 GMT

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, முல்லை நகர் பகுதியில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற பயத்திலேயே மக்கள் பயணித்து வருகிறார்கள். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்