திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கோண சமுத்திரம் கிராமத்தில் இருந்து அத்திமாஞ்சேரி பேட்டை வழியாக திருத்தணிக்கு அரசு பஸ் சென்று வருகிறது. இந்த பஸ் கால தாமதமாக சென்று வருவதால் வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பஸ்சை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.