மின்வெட்டும் பிரச்சினையும்

Update: 2022-08-04 14:29 GMT

ஊரப்பாக்கம் எம்.ஜி. நகர் சாரதா தேவி தெருவிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் , கடந்த சில மாதங்களாக மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகிறது .குறிப்பாக இந்த ஒரு மாதமாக பகலிலும், இரவு 12 மணி வரையிலும் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் , முதியோர்கள், குழந்தைகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்