காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் எதிரே உள்ள மசூதியின் பின்புறம் பழுதடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழுந்துவிடுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.